மும்பை சக்தி மில் வளாக பலாத்கார வழக்கு- 2 சிறார்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு!!
Subscribe to Oneindia Tamil

மும்மையில் சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பெண் புகைப்பட கலைஞர் 5 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். இதே மில் வாளகத்தில் டெலிபோன் ஆபரேட்டரும் 5 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்த இரு வழக்குகளிலும் ஈடுபட்ட விஜய் ஜாதவ் (வயது 19), காசிம் பெங்காலி (21), சலீம் அன்சாரி (28) ஆகியோருக்கு மும்பை செசன்சு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறார்களை நீதிமன்றம் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளித்தது. அத்துடன் இருவரும் மூன்றாண்டு காலம் சீர்திருத்த பள்ளியில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications