டி20 போட்டி: ட்விட்டரில் அனுஷ்காவை வச்சு செய்யும் கோஹ்லி ரசிகர்கள்
சென்னை: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு கோஹ்லியின் முன்னாள் காதலி அனுஷ்கா சர்மாவை ட்விட்டரில் கலாய்த்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலர்களாக இருந்தார்கள். அவர்கள் காதலித்தபோது எந்த போட்டியிலாவது கோஹ்லி சரியாக விளையாடாவிட்டால் ரசிகர்கள் உடனே அனுஷ்காவை தான் திட்டினார்கள்.
தற்போது டி20 உலகக் கோப்பை போட்டியில் கோஹ்லி சிறப்பாக விளையாடியதற்கு மக்கள் அனுஷ்காவை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளனர். அவர் கோஹ்லியை பிரிந்ததால் தான் அவர் சிறப்பாக விளையாடுவதாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
நன்றி
அனுஷ்கா சர்மாவுக்கு ஸ்பெஷல் நன்றி. இந்த நாடு உங்களின் தியாகத்தை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கும். #IndvsPak #Kohli என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
|
கோஹ்லி
அனுஷ்காவை பிரிந்ததில் இருந்து கோஹ்லியின் மணிக்கட்டு நன்றாக வேலை செய்கிறது.;)#IndvsPak #PAKvsIND #DilSay என கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ட்வீட்டியுள்ளார்.
|
கோப்பை நமக்கே
உலகக் கோப்பை நமக்கே. அனுஷ்கா விராட்டுக்கு கால் செய்யாமல் இருப்பார் என்று நம்புவோமாக. #IndvsPak என ராஜ் தாக்கரே பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
அனுஷ்கா
நாட்டின் சார்பாக இன்றைய வெற்றிக்காக அனுஷ்கா சர்மாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். #IndvsPak என ரோஹித் நாயர் கிண்டல் செய்துள்ளார்.
|
திருப்பிக் கொடுத்ததற்கு
டியர் அனுஷ்கா, அவரை எங்களிடம் திருப்பிக் கொடுத்ததற்கு நன்றி என மிதிலேஷ் நக்கலடித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications