குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 110- 120 தொகுதிகள் கிடைக்கும்.. சஹாரா டிவி கருத்து கணிப்பு
குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி அடையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சஹாரா டிவி கூறியிருக்கிறது.
Recommended Video

அஹமதாபாத்: குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி அடையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சஹாரா டிவி கூறியிருக்கிறது. குஜராத் தேர்தலில் பாஜக 110 முதல் 120 இடங்களில் வெற்றி அடையும் என்று கணிப்பு வெளியிட்டு இருக்கிறது.
குஜராத் சட்டசபையின் 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் 9-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. டிசம்பர் 18-ந் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.

இந்த நிலையில் தற்போது சஹாரா டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்த கருத்து கணிப்பின் படி குஜராத்தில் 110 முதல் 120 இடங்களில் பாஜக வெல்லும்.
அதேபோல் காங்கிரஸ் 65 முதல் 75 இடங்களைக் கைபற்றும் என்று தெரிவித்து இருக்கிறது. இந்த கருத்து கணிப்பில் குஜராத்தில் பாஜக மீண்டும் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications