பீகாரில் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிரடியாக கலைப்பு
பாட்னா: மத்திய அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பீகார் மாநிலத்தில் முழுவதுமாக கலைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதில் காங்கிரஸுக்கு 13 தொகுதிகளும், தேசியவாத காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் தருவதாக லாலு பிரசாத் யாதவ் கூறினார். ஆனால் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் பீகார் மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் நாக்மணி தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டி பேசி வருகிறார்.
இதனால் வேறுவழியில்லாமல் பீகார் மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியையே கலைப்பதாக சரத்பவார் அறிவித்துள்ளார்.
இது, காங்கிரஸ்-ராஷ்டீரிய ஜனதா தளம்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவாக கூறப்பட்டது. நாக்மணி தனது பதவியை ராஜினாமா செய்தது மட்டும் இல்லாமல் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பாராட்டினார்.
இதனையடுத்து பீகார் மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியை கலைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications