டெல்லி வீட்டில் விழுந்து பவார் காயம்- ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார்
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று காலை தனது டெல்லி வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அவரை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
73 வயதாகும் பவார் இன்று காலை தனது டெல்லி வீட்டு வளாகத்தில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் அப்போது தடுமாறி விழுந்து விட்டார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டு விட்டது. மேலும் முதுகிலும் அடிபட்டது.

இதையடுத்து ஏர் ஏம்புலன்ஸ் மூலம் அவரை மும்பைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
மும்பை கொண்டு செல்லப்பட்ட பவாருடன் அவரது மனைவி பிரதீபா, மகள் சுப்ரிய சுலே ஆகியோரும் உடன் சென்றனர்.
199ம் ஆண்டு காங்கிரஸை விட்டு விலகி தேசியவாத காங்கிரஸை உருவாக்கினார் பவார். 3 முறை மகாராஷ்டிர முதல்வராக இருந்திருக்கிறார். ஒரு முறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications