பிரசார் பாரதி சி.இ.ஓவாக இன்போசிஸ் முன்னாள் ஊழியர் சசிசேகர் வேம்பதி நியமனம்!
பிரசார் பாரதியின் சிஇஓவாக இருந்து ராஜினாமா செய்த ஜவகர் சிர்காரின் பதவியிடம் 7 மாதங்கள் கழித்து சசிசேகர் வேம்பதி மூலம் நிரப்பப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரசார் பாரதி நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இன்போசிஸ் நிறுவன முன்னாள் ஊழியரான சசி சேகர் வேம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும்.
ஏற்கனவே இவர் பிரசார் பாரதியின் போர்டில் பகுதிநேர உறுப்பினராக செயல்பட்டவர். துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி தலைமையிலான, பிரசார் பாரதியின் மூன்று உறுப்பினர்களை கொண்ட குழு, சசி சேகர் வேம்பதியை பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்லது.

பிரசார் பாரதியின் சிஇஓவாக இருந்து ராஜினாமா செய்த ஜவகர் சிர்காரின் பதவியிடம் 7 மாதங்கள் கழித்து இதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. பிரசார் பாரதி என்பது மத்திய தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.
பிரசார்பாரதியின்கீழ், ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் ஆகியவை இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications