சுனந்தா கொலை வழக்கு: குழாயடி சண்டைபோடும் சசி தரூர், சு.சாமி
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சுனந்தா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கும், சசி தரூக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது.

சாமி
சுனந்தா கொலை செய்யப்பட்டதாக போலீசார் தற்போது தான் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் இறந்த 5வது வாரத்திலேயே சுனந்தாவின் மரணம் கொலையே என்றவர் சாமி.

தரூர்
சாமிக்கு கொலைகாரர் யார் என்று தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டியது தானே என தரூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

போலீஸ்
சுனந்தாவை கொலை செய்தது யார் என்று எனக்கு தெரியும் என நான் கூறியதே இல்லை. ஆனால் சசி தரூருக்கு கொலைகாரர் யார் என தெரியும் என்றே கூறினேன் என சாமி தெரிவித்துள்ளார்.

நாடகம்
சசி தரூரை போலீசார் விசாரிக்க வேண்டும். விசாரணையில் அவர் பொய் கூறினால் அவரை கைது செய்ய வேண்டும். அவர் சுனந்தாவின் கொலையை இயற்கை மரணம் போன்று காட்ட முயற்சி செய்கிறார் என்றார் சாமி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications