இணையத்தில் கலக்கும் பாபா ராம்தேவ் - நடிகை ஷில்பா ஷெட்டி யோகா வீடியோ!
Subscribe to Oneindia Tamil
பாபா ராம்தேவ்வின் யோகா பயிற்சியில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று கலந்துக்கொண்டு யோக பயிற்சிகளை மேற்கொண்டார்.
பல்வேறு யோகா பயிற்சிகளை 50 வயது ராம்தேவ் மேடையில் சொல்லித் தர, அவற்றை மற்றவர்களுக்கு செய்து காட்டுகிறார் ஷில்பா.

சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் ஷில்பா மூலம் ராம்தேவ் சொல்லித் தருகிறார்.
யோகாசனம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் மிகச் சிறந்த புத்துணர்வைத் தரும். ஆனால் அதை ஷில்பா போன்றவர்கள் மூலம் சொல்லும்போது அதிகம் பேரைச் சென்றடையும் என்கிறார் ராம்தேவ்.
இந்த யோகாவில் என்ன புதுமை இருக்கிறது என்பதை அறிய இந்த வீடியோவை பாருங்கள். இந்த காட்சிகள் ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களைக் கலக்கி வருகிறது. பலர் ஏகத்துக்கும் கிண்டலடித்திருப்பது தனி கதை!
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications