உருவாகிறது சிவசேனா- மகா. நவநிர்மான் சேனா கூட்டணி? ராஜ் தாக்கரேயை சந்திக்கிறார் உத்தவ்!
மும்பை: பாரதிய ஜனதாவுடனான கூட்டணி முறிவடைந்த நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவுடன் சிவசேனா கூட்டணி அமைக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
25 ஆண்டுகாலமாக பாஜக- சிவசேனா கூட்டணி நீடித்து வந்தது. ஆனால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளும் பிடிவாதம் காட்ட கூட்டணி உடைந்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து அதிரடியாக பாஜகவை, மகாராஷ்டிராவின் எதிரிகளாக சிவசேனா சாடியுள்ளது. இந்த நிலையில் ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவுடன் பாஜக கூட்டணி அமைக்கலாம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரேயை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கூட்டணி பிரச்சனையை மகாராஷ்டிரா, மராத்தி பிரச்சனையாக சிவசேனா முன்னெடுத்துச் செல்வதால் நவநிர்மான் சேனாவுடன் சிவசேனா கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்றே கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications