வக்கிரத்தின் உச்சம்.. பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை பலாத்காரம்
புலந்த்சகர், உ.பி.: பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமக் கொடூரர்களின் இச்சைக்கு வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் இரையாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் புலந்த்சகர் அருகே ஆசிப் நக்லா என்ற கிராமத்தில் பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை முகேஷ் மற்றும் தாயார் கடந்த ஞாயிறன்று பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்கச் சென்ற போது இந்த கொடுமை நடந்துள்ளது.
வாக்களித்த பின் வீடு திரும்பிய பெற்றோர், குழந்தை தொடர்ந்து அழுவதைக் கண்டு அவரது உடலைப் பரிசோதித்துள்ளனர். அப்போது அக்குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தம் நிற்காமல் வெளியேறியதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அக்குழந்தை சிகிச்சைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அதே கிராமத்தைச் சேர்ந்த நமீனோ (25) என்ற கொடூரன் மீது அந்தக் குழந்தையின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தலைமறைவாக உள்ளநக்லாவைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட எஸ்.பி பங்கஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications