மும்பையில் கிரிக்கெட் விளையாடிய சிறுவனின் தலையில் பாய்ந்த அம்பு
மும்பை: மும்பையில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவனின் தலையில் அம்பு பாய்ந்து அவரது மூளையை கிழித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ப்ரிஜேஷ்(16). அவர் கடந்த வெள்ளிக்கிழமை மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்.
அப்போது அதே மைதானத்தில் சில வீரர்கள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். வீரர்கள் வீசிய அம்பு ப்ரிஜேஷின் தலையில் பாய்ந்து அவரது மூளையை கிழித்தது. இதையடுத்து சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்னர்.
சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறுகையில்,
இது மிகவும் ஆபத்தானது. அம்பு சிறுவனின் தலையில் மிகவும் ஆழமாக பாய்ந்துள்ளது. அவரது மூளைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அம்பை வெளியே எடுப்பது மிகவும் கடினம். அவருக்கு பேசும், கேட்கும் திறன் போகலாம் இல்லை அவரால் நடக்க முடியாமல் போகலாம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications