இவ்வளவு வேகமா? இந்திய வரலாற்றில் இல்லாத வலிமை.. ஃபனி புயல் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!
ஒடிசாவை ஃபனி புயல் தாக்கும் அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
புவனேஷ்வர்: ஒடிசாவை ஃபனி புயல் தாக்கும் அதிர்ச்சி வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஃபனி புயல் இன்று கரையை கடக்க உள்ளது. ஒடிசா மாநிலம் கோபால்புர் மற்றும் சந்த்பாலி ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த புயல் கரையைக் கடக்க தொடங்கி உள்ளது.
காலை 8 மணிக்கு இந்த புயல் கரையை கடக்க தொடங்கியது. காலை 11 மணிக்கு முழுமையாக இந்த புயல் கரையை கடக்கும். இதனால் ஒடிசாவில் மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

என்ன வேகம்
தற்போது இந்த புயல் 175 கிமீ வேகத்தில் வீசி வருகிறது. ஒடிசாவில் இருந்து இந்த புயல் 75 கிமீ தூரத்தில் இருக்கிறது. இன்று 11 மணிக்கு இந்த புயல் ஒடிசாவை கடந்து கரையை கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
மோசமாக தாக்கும்
இந்த புயல் கரையை கடக்கும் போது மிக கடுமையான வேகத்தை அடையும். 220 கிமீ வேகத்தை இந்த புயல் கடக்கும் என்கிறார்கள். இந்த புயல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
|
புயல் வீடியோ
இந்த புயல் ஒடிசாவை தற்போது தாக்கி வருகிறது. இந்த புயல் குறித்து வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. பார்க்கவே பதைபதைக்க வைக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது.
|
அதிக மக்கள்
தி வெதர் சேனல் என்ற வானிலை ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டு இருக்கும் வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. இந்த புயல் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளை தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications