இதுதாண்டா செல்ஃபி...!
டெல்லி: இதுதாண்டா செல்ஃபி என்று சொல்ல வைக்கிறது இந்த பனிச்சறுக்கு வீரர் எடுத்துள்ள செல்ஃபி. கூடவே வியக்கவும் வைத்துள்ளது இவரது யோசனை.
இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கே அது புரியும்.
இப்படிப்பட்ட செல்ஃபியை எடுப்பது அவ்வளவு எளிதானல்ல. ஆனால் இந்த வித்தியாசமான செல்ஃபியை படு கூலாக எடுத்து அசத்தி விட்டார் இவர். இவரது பெயர் நிக்கோலஸ் வூஜீனியர். தொழில்முறை பனிச்சறுக்கு வீரர். செல்ஃபி எடுப்பதற்கு புதிய அர்த்தம் கொடுத்துள்ளது இவர் எடுத்துள்ள செல்பி.
மேட்ரிக்ஸ் பட எபக்ட்டைக் கொடுத்துள்ளார் இவர் தான் எடுத்துள்ள செல்ஃபி மூலம். தனது ஐபோனை தனது தலைக்கு மேலே தொங்க வி்ட்டு, அதன் மூலம் செல்ஃபி எடுத்துள்ளார் இவர்.
இந்த வீடியோவைப் பார்க்கும்போது அடடா என்று சபாஷ் போட வைக்கிறது இவரது செல்ஃபி வீடியோ. 25 வயதாகும் இவரது இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
யோசனை மஞ்சுவாண்டுதான்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications