நடிகை ஹேமமாலினியின் ஹெலிகாப்டர் மீது செருப்பை வீசிய பீகார் மக்கள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய சென்ற நடிகை ஹேமமாலினியின் ஹெலிகாப்டர் மீது மக்கள் செருப்புகளை வீசினர்.

பீகார் மாநிலம் மோதிஹரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மோகன் சிங்குக்கு ஆதரவாக நடிகை ஹேமமாலினி பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின்போது அவர் கூறுகையில்,
காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் மற்றும் சமூக தீமைகளை பார்த்து மக்கள் வெறுத்துப் போய்விட்டனர். இந்நிலை மாற ஊழல் இல்லா ஆட்சியை அமைக்க மோடியால் மட்டும் தான் முடியும். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் மாநிலத்தை பின்நோக்கி அழைத்துச் செல்கின்றனர் என்றார்.
இதையடுத்து அவர் பீட்டைய்யா என்ற தொகுதியில் வாக்கு சேகரித்துவிட்டு கிளம்பினார். அப்போது அவரை பார்க்க மக்கள் முண்டியடித்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் ஹேமமாலினியின் ஹெலிகாப்டர் மீது செருப்புகளை வீசினர்.
-
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications