டெல்லியில் பல இடங்களில் புழுதிப் புயல்.. இரவு முழுக்க மக்கள் அவதி
டெல்லியில் பல இடங்களில் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை புழுதிப் புயல் வீசியதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
டெல்லி: டெல்லியில் பல இடங்களில் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை புழுதிப் புயல் வீசியதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
டெல்லியில் அதிக அளவில் மாசு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் கடந்த சில வருடங்களாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் மாசு ஏற்பட்டு, கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்கிறது. இந்த நிலையில் தற்போது டெல்லியில் புழுதிப் புயல் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை தொடங்கிய புயல் அதிகாலை வரை வீசியது. மொத்தமாக போக்குவரத்து இதனால் பாதிக்கப்பட்டது. மாநிலம் முழுக்க பல இடங்களில் மோசமாக புழுதிப்புயல் வீசி வருகிறது. புழுதிப் புயலால் டெல்லி வெப்பநிலை 33 டிகிரியில் இருந்து 22 டிகிரியாக குறைந்தது.
Dust storm in Delhi. A pale pink moringa flower fell on my windshield. Semal cotton, carrying black seeds, swivelled wildly in the wind. Golden Amaltas flowers nodded from the roadside. If I didnt know these names, perhaps I'd love these species less.
— Neha Sinha (@nehaa_sinha) May 2, 2018
Learn names. Love more. pic.twitter.com/ofOeUHtWTH
இதனால் டெல்லியின் வெப்பநிலை மொத்தமாக குறைந்தது. இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலுடன் சேர்த்து மழையும் பெய்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இப்படி புயல் வீசுகிறது. இது மிகவும் அதிக அளவில் டெல்லியை பாதித்து இருக்கிறது. இன்று 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகத்தான் வெப்பநிலை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications