மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கார் விபத்து: சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்ற கார் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இதில் சிறு காயங்களுடன் ஸ்மிருதி ராணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவனில் பாஜக இளைஞரணியினர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு விட்டு இரவு யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்மிருதி இராணி.

அப்போது அவரது காருக்கு முன்பாக சென்றுக்கொண்டிருந்த பாதுகாப்பு வாகனம் மீது ஒரு இருசக்கர வாகனம் மோதியது. இதனை அடுத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஸ்மிருதி இராணியின் கால் முட்டியில் சிறிய காயம் ஏற்பட்டது. மேலும் மூன்று பாதுகாப்பு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்தவர் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications