கல்வித் தரம் பாதிப்பு என புகார்... விரைவில் ரத்தாகிறது 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி திட்டம்
டெல்லி : பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாய தேர்ச்சியடைய வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கட்டாயக் கல்விச் சட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களை 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அடையச் செய்யும் நடைமுறை தற்போது உள்ளது.

இந்நிலையில் கல்வி ஆலோசனைக் குழு வாரியத்தின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை டெல்லியில் விளக்கிய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, கட்டாயத் தேர்ச்சி திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகக் கூறினார்.
கட்டாயத் தேர்ச்சி மூலம் கல்வித் தரம் குறைந்து வருவதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து இந்த பரிசீலனை நடந்து வருவதாகக் கூறிய ஸ்மிருதி இரானி இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்றார்.
கல்வியில் இடை நிற்றலைத் தடுக்கவே 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை ரத்து செய்தால், கல்வியறிவு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications