மம்மி, டாடியோடு மோடியை சந்தித்த லிங்கா நாயகி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது தந்தை மற்றும் தாயுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் தந்தையும், நடிகருமான சத்ருகன் சின்ஹா பாஜகவைச் சேர்ந்தவர். இந்நிலையில் சோனா தனது தந்தை மற்றும் தாய் பூனம் சின்ஹாவுடன் டெல்லி சென்றிருந்தார்.

டெல்லியில் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 6ம் தேதி சந்தித்து பேசினார்கள். சின்ஹா குடும்பத்தார் மோடிக்கு அன்பளிப்பு வழங்கினர்.

Sonakshi Sinha meets PM Modi

இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கட்சி உறுப்பினர் மற்றும் பிரபல நடிகர் சத்ருஹன் சின்ஹா ஜி மற்றும் அவரது குடும்பத்தாருடன் சந்திப்பு. அருமையான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக சோனா தனது ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த டிசம்பர் மாதம் டெல்லி சென்றபோதும் மோடியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+