'நிறுத்துங்க.. எல்லாத்தையும் நிறுத்துங்க': தமிழக காங். தலைவர்களை நேரில் அழைத்து சோனியா அறிவுரை
டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், சண்டையை நிறுத்த வேண்டும் என்று அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி அறிவுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியபோது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூத்த தலைவர் ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, டெல்லியில் சோனியா தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சிதம்பரம், வசந்தகுமார், திருநாவுக்கரசு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய திருநாவுக்கரசு, "தமிழக காங்கிரசார் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சோனியா கேட்டுக் கொண்டார். தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக வேண்டும், தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராட்டங்களை நடத்தி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று எங்களுக்கு சோனியா அறிவுரை தெரிவித்தார்" என்று கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications