மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு கிளம்பிய சோனியா: கட்சி ராகுல் பொறுப்பில்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2011ம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்காவுக்கு சென்ற அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு நாடு திரும்பிய அவர் அதிகமாக சுற்றுப்பயணம் செய்வதை குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் அவர் மருத்துவ பரிசோதனைக்காக சனிக்கிழமை டெல்லியில் இருந்து அமெரிக்கா கிளம்பிச் சென்றார். அவர் திரும்பி வரும் வரை கட்சி பணிகளை அவரது மகனும், கட்சியின் துணை தலைவருமான ராகுல் காந்தி கவனித்துக் கொள்கிறார்.
சோனியா வரும் 17ம் தேதிக்குள் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. சோனியா நியூயார்க் நகரில் டாக்டர்களை சந்திக்கிறார். சோனியாவுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக அவர் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications