லோக்சபா தேர்தல் கூட்டணி: காங். மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் சுஷில் குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திக்விஜய் சிங், அகமது படேல் ஆகியோருடன் கூட்டணி தொடர்பாக சோனியா ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

லோக்சபா தேர்தலில் எந்தெந்த கட்சிகளை, கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டணி குறித்து முடிவு செய்யும் குழுவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமை வகிக்கிறார்.
தெலுங்கானா மசோதா குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, கூட்டணி குறித்து விரைவில் இறுதி செய்யப்படும் என்றார்.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications