காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத நிலையில், பிரணாப்புடன் சோனியா திடீர் சந்திப்பு
டெல்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.
டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இன்று சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசனை நடத்தினார். தற்போதைய அரசியல்சூழல் குறித்து, குடியரசுத் தலைவருடன் சோனியா காந்தி விவாதித்ததாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றதால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து மக்களவை சபாநாயகர் மட்டுமே முடிவெடுக்க முடியும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவர் குடியரசுத் தலைவரை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications