ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஒரு மணிநேரம் பேசிய சோனியா காந்தி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராஷ்ட்ரபதி பவனில் சந்தித்து பேசினார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராஷ்ட்ரபதி பவனில் வைத்து செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பின்போது அவர்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பற்றி பேசியதாக தெரிகிறது.
மூன்றாவது அணிக்கு ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறபோதிலும் கட்சியில் உள்ள சில தலைவர்கள் அவரது கருத்தை ஏற்க மறுக்கிறார்களாம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என்றால் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பதில் தவறு இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கருதுகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications