அத்வானி மனைவியின் உடலுக்கு சோனியா காந்தி நேரில் அஞ்சலி
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனைவி கமலாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனைவி கமலாவுக்கு புதன்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது. சுயநினைவில்லாத நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.

மனைவியை இழந்து வாடும் அத்வானிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டிற்கு சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கமலாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கமலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கடந்த ஆண்டு தான் அவர்கள் தங்களின் 50வது திருமண நாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்வானி கடந்த 1965ம் ஆண்டு கமலாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜெயந்த் என்ற மகனும், பிரதிபா என்ற மகளும் உள்ளனர்.
வயது முதிர்ச்சியால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கமலா கடந்த சில மாதங்களாக நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்தார். அவருக்கு ஞாபக மறதியும் இருந்ததாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications