ராதே மாவை விட காளி மா குறைவாக ஆடை அணிந்துள்ளாரே: பாடகர் சோனு நிகம்
மும்பை: பெண் சாமியார் ராதே மாவை விட கடவுளான காளி மா குறைவாக ஆடை அணிந்திருப்பதாக பாலிவுட் பாடகர் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.
பெண் சாமியார் ராதே மா மினிஸ்கர்ட்டில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாலிவுட் பாடகர் சோனு நிகம் ராதே மாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
காளி மா
ராதே மாவை விட காளி மா குறைவான ஆடைகளுடன் காட்சியளிக்கிறார். ஆடைக்காக ஒரு பெண் மீது வழக்க தொடர இந்த நாடு நினைக்கிறது.
|
சாமியார்கள்
ஆண் சாதுக்கள் நிர்வாணமாக நடக்கலாம். மோசமாக நடனம் ஆடலாம். ஆனால் பலாத்கார குற்றச்சாட்டால் மட்டுமே அவர்களை சிறையில் அடைக்க முடிகிறது. இது தான் ஆண், பெண் சமத்துவமா?
|
வழக்கு
வழக்கு தொடர வேண்டுமா, ஃபாலோயர்கள் மீது வழக்கு தொடரவும், உங்கள் மீது வழக்கு தொடரவும் அவர்களை சாமியார் ஆக்கியதற்கு. ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறு விதிமுறை என்பது நியாயம் அல்ல என்று தெரிவித்துள்ளார் சோனு.

திட்டு
சர்ச்சை சாமியாரான ராதே மாவை கடவுள் காளி மாவுடன் எப்படி ஒப்பிடலாம் என்று பலரும் சோனு நிகமை திட்டி வருகிறார்கள். இது குறித்து அறிந்த அவர் ராதே மாவை தனக்கு யார் என்றே தெரியாது என தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications