'தீதி'யை சந்தித்த 'தாதா' கங்குலி: திரிணாமூல் காங்கிரஸில் சேர மறுப்பு
கொல்கத்தா: முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்தார். அப்போது அவரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு சென்று மேற்கு
வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

இந்த சந்திப்பு குறித்து மேலும் தெரிவிக்க விரும்பாத கங்குலி தற்போதைக்கு அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை என்றார்.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் வருண் காந்தி கங்குலியை டெல்லியில் சந்தித்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கங்குலியை விளையாட்டுத் துறை அமைச்சராக பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மை காலமாக கங்குலிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கங்குலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மேற்கு வங்க அரசு கௌரவித்தது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications