இவருக்கு இதே வேலை.. மற்றொரு சர்ச்சையில் தெலுங்கு தேசம் எம்.பி பாலகிருஷ்ணா!
தனது முன்னால் நின்றுகொண்டு செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு அடிகொடுத்து தள்ளிவிட்டார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. இந்த செய்தியும் படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஹைதராபாத்: தனக்கு முன்னால் நின்றுகொண்டு செல்பி எடுக்க முயன்ற ரசிகரை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அறைந்த விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. வான பிரபல தெலுங்கு நடிகர், பாலகிருஷ்ணா நந்தியால் தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் அவரை சிகர்களும், ஆதரவாளர்களும் சூழ்ந்து கொண்டனர்.

அப்போது ஒரு ரசிகர் அவரை பின்னால் வைத்துக்கொண்டு, செல்பி எடுக்க முயன்றார். அதில் கடுப்பான பாலகிருஷ்ணா அவரை அறைந்து தள்ளிவிட்டு கோபத்தோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
TDP MLA and Actor #Balakrishna beating his fan again in public 😷 @republic @TimesNow @IndiaToday @ndtv @CNNnews18 @aajtak @ZeeNews pic.twitter.com/eE9xaDyD5M
— MegaHeroesForaReason (@AlwaysMegaHero) August 17, 2017
இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது போல நடிகர் பாலகிருஷ்ணா ரசிகர்களை அடிப்பது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், பாலகிருஷ்ணா தன்னுடைய காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி விடச் சொல்லி உதவியாளரை தாக்கி, தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். மேலும் கடந்த ஆண்டு தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரையும் பாலகிருஷ்ணா அறைந்துள்ளார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications