மோடி மாலை அணிவித்த மாளவியா சிலையை கங்கை நீரில் கழுவிய சமாஜ்வாடி தொண்டர்கள்!!
வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மாலை அணிவித்த பண்டிட் மதன்மோகன் மாளவியா சிலையை கங்கை நீரைக் கொண்டு சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள் கழுவிவிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
வாரணாசி தொகுதியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த மோடி, அங்கு பனாரஜ் ஹிந்து பல்கலைக் கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

ஆனால் பண்டிட் மதன்மோகன் மாளவியா சிலைக்கு மோடி மாலை அணிவித்தற்கு சமாஜ்வாடி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பண்டிட் மதன்மோகன் மாளவியா சிலை முன்பாக சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் ஒன்று திரண்டனர்.
அதைத் தொடர்ந்து மாளவியா சிலைக்கு மோடி மாலை அணிவித்ததை ஏற்க முடியாது என்று கூறி அந்த சிலையை கங்கை நீரால் கழுவி தூய்மைப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications