சிறையில் இருந்து ஜெயலலிதா புறப்பட்ட காருக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிப்பு
பெங்களூர்: சிறையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு புறப்படும் முன்பாக ஜெயலலிதாவின் ஆஸ்தான காருக்கு பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது.
ஜெயலலிதா வழக்கமாக விலையுயர்ந்த டொயோட்டா பார்ச்சூனர் காரில் பயணிப்பது வழக்கம். சிறையில் இருந்து பெங்களூர் விமான நிலையம் செல்வதற்காக தமிழகத்தில் இருந்து இன்று அந்த கார் சிறை வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

கார் சிறை வளாகத்திற்கு வந்ததும், அங்கு வைத்து காருக்கு சிறப்பு திருஷ்டி கழிப்பு பூஜை நடந்தது. முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பூஜை நடந்தபோது அருகில் இருந்தனர்.
பூசணிக்காய் உடைத்து அந்த காருக்கு திருஷ்டி கழிக்கப்பட்டதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவித்தன. கர்நாடக ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோதும் இந்த கார் சிறைக்கு கொண்டுவரப்பட்டு காத்திருந்தது. ஆனால் அன்று ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் கார் திருப்பியனுப்பப்பட்டது. இதனால் இன்று திருஷ்டி கழித்த பிறகு கார் ஜெயலலிதாவுடன் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications