பெங்களூரு விமான நிலையத்தின் ஓடுபாதை மின் விளக்குகளில் மோதிய ஸ்பைஸ் ஜெட்.. 4 விளக்குகள் சேதம்
பெங்களூரு விமான நிலையத்தின் ஓடுபாதையில் உள்ள மின் விளக்குகளில் ஸ்பைஸ் ஜெட் விமானம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: விமான நிலையத்தின் ஓடுபாதையில் உள்ள மின் விளக்குகளில் ஸ்பைஸ் ஜெட் விமானம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம், ஓடுபாதையில் உள்ள மின் விளக்குகளில் நேற்று இரவு மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காயமோ, உயிரிழப்போ யாருக்கும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமானம் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தது. பின்னர் ஓடுபாதையில் செல்ல முயற்சிக்கும் போது மின் விளக்குகளில் மோதியது.
விமானம் மோதியதால் ஓடுபாதையில் உள்ள 4 மின் விளக்குகள் சேதமடைந்துள்ளது. மழைக்காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
More From
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications