12 ரூபாயில் விமானப் பயணம்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர் !
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் 12 ரூபாயில் பயணம் செய்ய கட்டண சலுகை அறிவித்துள்ளது.
டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 12 ரூபாயில் பயணம் செய்ய டிக்கெட்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், நிறுவனத்தின் 12-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 12 ரூபாயில் பயணம் செய்ய டிக்கெட்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய விமான சேவைகளில் தற்போது கட்டணச் சலுகை போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 12ம் ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது. இதை முன்னிட்டு விமான பயணிகளுக்கு அதிரடி கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
ஸ்பைப்ஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ள இப்புதிய சலுகை திட்டத்தின் கீழ் 12 ரூபாய் என்ற அடிப்படை கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு விமானச் சேவையை வழங்குகிறது.
இந்த 12 ரூபாய் என்பது அடிப்படை கட்டணம் மட்டும்தான். வரிகள் மற்றும் கூடுதல் வரிகள் தனியாக செலுத்த வேண்டும். இந்த சலுகையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை இரண்டுக்கும் பொருந்தும். மே 23 முதல் மே 28 வரை இதற்கான முன்பதிவு தொடங்குகிறது.
கடந்த மாதம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 11ஆம் ஆண்டு நிறைவு நாளை கொண்டாடும் வகையில், ஸ்பைஸ்ஜெட் 511 ரூபாய் என்ற சலுகை திட்டத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications