ஆஸ்கார் விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் மறைந்த இந்திய நடிகர்களான ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டால்பி அரங்கத்தில் 90வது அகாதெமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
சிறந்த ஹாலிவுட் திரைப்படங்களுக்கும், நடிகர்களுக்கும் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுவார்கள்.
https://twitter.com/AstroKPJ/status/970513599780347904
அதேசமயம், திரைத்துறையை சேர்ந்த உயிரிழந்த முக்கிய பிரபலங்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படும்.
அவ்வாறான ஒரு நிகழ்வில்தான் இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவிக்கும், சசி கபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
- “இருமுறை சப்தம் போட்டும் குளியலறையில் இருந்து ஸ்ரீதேவியின் பதில் வராததால் பதறிய போனி கபூர்”
- எங்கள் குடும்பத்தின் அச்சாணி ஸ்ரீதேவி - போனி கபூர் உருக்கம்
துபாயில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று காலமானார். அவருடைய இறுதிச்சடங்குகள் 28ஆம் தேதியன்று நடைபெற்றன.
இவர்களைதவிர, கடந்த ஆண்டு மரணித்த, சினிமா துறையை சேர்ந்த ரோஜர் மூர், மேரி கோல்ட்பெர்க் மற்றும் ஜோஹன் ஜோஹன்சன், ஜான் ஹேர்ட் மற்றும் சாம் ஷெப்பர்ட் ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 89-வது அகடாமி விருதுகள் வழங்கும் விழாவில், பிரபல பாலிவுட் நடிகரான ஓம் புரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- திரிபுராவில் தோல்வி: என்ன நினைக்கிறார்கள் இடதுசாரிகள்?
- சிரியாவில் தீவிரமடையும் தாக்குதல்: தப்பி செல்லும் மக்கள்
- எப்படி பா.ஜ.க-வால் தொடர்ந்து வெல்ல முடிகிறது? - விடை சொல்லும் புத்தகம்
- 5 தனித்தனி நோய்களே நீரிழிவு என்பது தெரியுமா?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications