ஐஏஎஸ் தேர்வில் நீங்கள் வெல்ல வேண்டுமா? இலவச பயிற்சிக்கு எஸ்ஆர்கே ஐஏஎஸ் அகாடமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.ஆர்.கே. ஐஏஎஸ் அகாடமி, சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம். ஆர்வமும், விருப்பமும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி அளிப்பதே இந்நிறுவனத்தின் நோக்கம்.

மேலும் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அவர்களின் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையிலும் இலவச பயிற்சி வழங்கப்படும். இதற்கு முன்பதிவு அவசியம்.

SRK IAS academy helps you to realise your IAS dream

இலவச ஆலோசனை மற்றும் கருத்தரங்கம்:

ஐஏஎஸ்/ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வழிகாட்டும் பயிற்சி உரை திரு. எஸ்.எஸ். ஜவஹர் ஐஏஎஸ்(ஓய்வு) முன்னிலையில் ஆகஸ்ட் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு எஸ்ஆர்கே ஐஏஎஸ் அகாடமி மெயின் ஹாலில் நடைபெற உள்ளது.

விருப்பமுள்ள அனைவரும் பங்கு பெற முன்பதிவு செய்ய 8939135340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

எஸ்ஆர்கே ஐஏஎஸ் அகாடமியின் ஆன்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக யுபிஎஸ்சி/டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தேவையான நடப்பு நிகழ்வுகள், போட்டித் தேர்வுகள் குறித்து மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகளை அறியலாம்.

SRK IAS academy helps you to realise your IAS dream

மேலும் சென்னை, காஞ்சிபுரம் அல்லாத பிற மாவட்ட மாணவர்களும் பயன் பெறும் வகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

சிறப்பு அம்சம்:

1. Daily Newspaper analysis with map reading
2. NCERT based PCM(Prelims cum Mains) Batch
3. Experienced faculty team with intensive care
4. Periodical guest lectures by toppers and IAS officers
5. AC class rooms with LCD projector

2017-2018ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி/டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

தொடர்புக்கு:

8939135340, 8939007319, 044- 48506156

www.srkiasacademy.com

ஃபேஸ்புக்கில் பின்தொடர- https://www.facebook.com/srkacademy

English summary
Is it your dream to become an IAS officer? Then SRK IAS academy is the best place to make your dream come true.
Please Wait while comments are loading...