ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் “ட்விட்டர்” பக்கத்தில் இணைந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசியல் கட்சிகள் கூட சமூக வலைதளங்களில் கலக்கும் நிலையில் புதியதாக ட்விட்டரில் இணைந்ததுள்ளது ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா.
சமூக வளைதலங்களில் ஒன்றான ட்விட்டரில் தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் இணைந்துள்ளது.
கடந்த மாதம் தனியார் வங்கியான "கோடக் மஹிந்திரா வங்கி" டிவிட்டரில் இணைந்த நிலையில் தற்போது பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் ட்விட்டரில் இணைந்துள்ளது.

வங்கியின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் இந்த பக்கம் துவக்கப்பட்டிருப்பதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.
https://twitter.com/TheOfficialSBI என்ற லிங்கில் எஸ்பிஐ வங்கியைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இயலும்.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications