For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஆச்சாரியா தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை கர்நாடக அரசு நாடும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார்.

State will prefer appeal if acquitted, tells B V Acharya

ஜெயலலிதா அப்பீல் வழக்கில் இன்று, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு வழங்கும் முன்பாக ஒன்இந்தியாவிடம் பேசிய அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா "மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டால், சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா, மேல்முறையீடு செய்யும். பாதகமாக தீர்ப்பு வந்தால், ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்யலாம்" என்றார்.

எனவே, கர்நாடக தரப்பு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது உறுதியாகிறது. ஆனால், எப்போது அது நடக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

English summary
B V Acharya tells oneindia, that whatever outcome may be the matter will go to Supreme Court. State will prefer appeal if acquitted, Jaya will prefer special leave petition if convicted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X