கேரளாவில் தமிழக லாரிகள் மீது கல்வீச்சு.. பதற்றம்!
கேரளாவில் தமிழக லாரிகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழக லாரிகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சென்ற தமிழக லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கன்னிமாரி என்ற இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சென்ற தமிழக லாரிகள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக லாரிகள் மீது கல்வீச்சு நடத்தியவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications