உத்தரகாண்ட், டெல்லி, உ.பி.யில் சக்தி வாய்ந்த நில அதிர்வு!
டெல்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தரகாண்ட், டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.5 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலியை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. அம்மாநிலத்தின் ஹரித்துவார், ருத்பிரயாக் உள்ளிட்ட பல இடங்களிலும் கடுமையாக நில அதிர்வு உணரப்பட்டது.

இதன் எதிரொலியாக டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்நில அதிர்வானது ரிக்டரில் 5.5 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.
#UttarPradesh: People in #Moradabad evacuated their buildings after earthquake tremors in the region pic.twitter.com/voYCLtZch8
— ANI UP (@ANINewsUP) December 6, 2017
நில அதிர்வுகளுக்கு பிந்தைய அதிர்வுகள் தொடரக் கூடும் என்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications