சுனந்தாவின் உடற்கூறுகளை இங்கிலாந்துக்கு பதில் எப்.பி.ஐக்கு அனுப்பியது மகிழ்ச்சி: சு. சாமி
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் உடற்கூறுகள் இங்கிலாந்துக்கு அல்லாமல் எப்.பி.ஐ.க்கு அனுப்பி வைத்ததில் மகிழ்ச்சி என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக அறிவித்த டெல்லி போலீசார் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். சுனந்தா கொலை செய்யப்பட்டதாக அவர் இறந்து ஓராண்டு கழித்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி சுனந்தா இறந்த 5வது வாரத்திலேயே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
Glad that Sunanda killer Poison determination has been sent to FBI instead of to UK
— Subramanian Swamy (@Swamy39) January 16, 2015 சுனந்தாவை யார் கொன்றது என்று தரூருக்கு தெரியும் என்று சாமி தெரிவித்துள்ளார். சுனந்தாவின் உடலில் பொலோனியம் 210, பாம்பு விஷம் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறக்க காரணமாக இருந்த விஷத்தை கண்டுபிடிக்க அவரின் உடற்கூறுகளை போலீசார் அமெரிக்காவில் உள்ள எப்.பி.ஐ.க்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சுனந்தாவின் உடற்கூறுகளை இங்கிலாந்துக்கு இல்லாமல் எப்.பி.ஐ.க்கு அனுப்பியுள்ளதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications