ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம்- சு.சுவாமி பகீர் தகவல்
துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
Recommended Video

டெல்லி: துபாயில் நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, ஏஎன்ஐ ஊடகங்களுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டி:

கொலை செய்யப்பட்டாரா?
துபாயில் ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம். உடல்நலனில் அக்கறை கொள்ளக் கூடிய ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததே இல்லை.

குளியல் தொட்டியும் மரணமும்
ஒருவேளை ஸ்ரீதேவிக்கு யாரேனும் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றினார்களா? அதேபோல் குளியல் தொட்டியில் விழுந்து ஒருவர் மரணமடைய வாய்ப்பு இல்லை.

அழுத்தி கொலையா?
குளியல் தொட்டியில் யாரேனும் தள்ளி மூச்சுவிட முடியாதபடி அழுத்தினால்தான் மரணம் ஏற்படும். ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சிசிடிவி கேமராக்களில் என்ன பதிவாகி உள்ளது?
|
சினிமா நடிகைகளுக்கும் தாவூத்துக்குமான லிங்க்
ஸ்ரீதேவி மாரடைப்பால்தான் இறந்தார் என திடீரென மருத்துவர்கள் கூறியது ஏன்? சினிமா நடிகைகளுக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications