அரசியல்வாதி ஒருவரை பற்றி நாளை திடுக்கிடும் தகவல்.. சு.சாமி டிவிட்டால் பரபரப்பு
நான் நாளை ஒரு விஷயத்தை வெளியே சொல்ல உள்ளேன். அது ஒரு அரசியல்வாதியாக இருக்க கூடும். அவர் மீதான விசாரணைக்கு பின்னர் மேலும் ஒருவரை கையில் எடுக்க உள்ளேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாளை அரசியல்வாதி ஒருவர் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட உள்ளேன் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
டிவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமி இன்று வெளியிட்டுள்ள ஒரு தகவல் அரசியல்வாதிகள் நடுவே பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.

அந்த டிவிட்டில் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: நான் நாளை ஒரு விஷயத்தை வெளியே சொல்ல உள்ளேன். அது ஒரு அரசியல்வாதியாக இருக்க கூடும். அவர் மீதான விசாரணைக்கு பின்னர் மேலும் ஒருவரை கையில் எடுக்க உள்ளேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
My exposé tomorrow will be one politician. After his prosecution I will take up the next person. One at a time
— Subramanian Swamy (@Swamy39) February 19, 2017
இதற்கு டிவிட்டரிலேயே பலரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். அது காங்கிரசை சேர்ந்தவரா, அதிமுகவை சேர்ந்தவரா, திமுகவை சேர்ந்தவரா என்றெல்லாம் அவரிடமே கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் பதில் ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியன் சுவாமி பெரிதாக எதையாவது சொல்லப்போகிறாரா, அல்லது அவர் மிரட்டல் புஸ்வானமாகுமா என்பது நாளை தெரியும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications