ராஜஸ்தான் எல்லையில்.. பாக்.கின் ஆளில்லாத விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா
பாக்.கின் ஆளில்லாத விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா
Subscribe to Oneindia Tamil
பிகானீர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அப்பாலிருந்து ஊடுறுவிய ஆளில்லாத விமானத்தை இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.
பிகானீர் நால் பிராந்தியத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய விமானப் பாதுகாப்பு ரேடார்கள் இந்த டிரோன் ஊடுருவலை கண்டுபிடித்தன. இதையடுத்து சுகோய் 30 எம்கேஐ போர் விமானம் இந்த ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

முன்னதாக இன்று காலை பேசிய விமானப்படை தலைமைத் தளபதி பீரேந்தர் சிங் டனோவா கூறுகையில், எல்லையில் பதட்டம் தணியவில்லை. நடவடிக்கைகள் தொடர்கின்றன. அதுகுறித்து மேலும் விவரிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் விமானப்படை தொடர்ந்து உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு விமானப்படை தலைமைத் தளபதி கூறியுள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications