கர்நாடக அமைச்சர் அம்பரீஷ் முத்த சர்ச்சை: மனைவி சுமலதா விளக்கம்
பெங்களூர்: கன்னட நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ள பெண் அவரது மகள் போன்றவர் என்று அவரின் மனைவி சுமலதா தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் இளம்பெண் ஒருவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியது. இத்தனை வயதான ஒருவர் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளாரே என்று சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் இது குறித்து அம்பரீஷின் மனைவி சுமலதா கூறுகையில்,
அம்பரீஷ் முத்தம் கொடுத்த பெண்ணின் பெயர் வைபவி. அவர் நடிகர் ஜெய் ஜெகதீஷ் மற்றும் நடிகை விஜயலக்ஷ்மியின் மகள் ஆவார். அவர்கள் எங்கள் குடும்பத்து நண்பர்கள். அம்பரீஷ் வைபவியை மகளைப் போன்று பார்த்து வருகிறார்.

இந்த புகைப்படம் எங்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் தான் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இதற்கும் சட்டசபையில் நடப்பவைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கையில் இதை வைத்து யார் இந்த பிரச்சனையை கிளப்பினார்கள் என்று தெரியவில்லை என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications