For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா சபாநாயகர் தேர்தல்: சுமித்ரா மகாஜன் வேட்புமனு தாக்கல்

By Mathi
Google Oneindia Tamil News

Sumitra Mahajan nominated by MPs across party lines for LS Speaker post
டெல்லி: லோக்சபா சபாநாயகர் தேர்தலில் பாஜக மூத்த உறுப்பினர் சுமித்ரா மகாஜன் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

லோக்சபா சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனுவை சுமித்ரா மகாஜன் தாக்கல் செய்துள்ளார். சுமித்ரா மகாஜனை பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 19 பாஜக எம்.பி.க்கள் முன்மொழிந்துள்ளனர்.

வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்த சுமித்ரா மகாஜன், சபாநாயகராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். சுமித்ரா மகாஜன் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டால், மக்களவையின் 2-வது பெண் சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

English summary
Senior BJP leader Sumitra Mahajan is all set to be the next Lok Sabha Speaker as her name has been nominated by MPs across party lines to acquire the post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X