அய்யோ பாவம், அத்வானிக்கு மக்களவை சபாநாயகர் பதவியும் கிடையாதா?
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி எதிர்பார்த்த மக்களவை சபாநாயகர் பதவி சுமித்ரா மகாஜனுக்கு அளிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மோடியின் அமைச்சரவையில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 86 வயதாகும் அத்வானிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனது.

இந்நிலையில் அத்வானி மக்களவை சபாநாயகர் பதவி தனக்கு அளிக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த பதவி பாஜக மூத்த தலைவரும், இந்தூரில் இருந்து 8 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவருமான சுமித்ரா மகாஜனுக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி அத்வானிக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு அத்வானியின் பெயர் பரிசீலிக்கப்படவே இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே அட்டர்னி ஜெனரல் பதவிக்கு மூத்த வழக்கறிஞர்களான உதய் லலித் மற்றும் முகுல் ரொஹதோகி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளனவாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications