சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூரிடம் 2வது நாளாக கிடுக்குப் பிடி விசாரணை!
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரிடம் நேற்று 2-வது நாளாக டெல்லி சிறப்பு விசாரணை குழுவினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சசிதரூரிடம் கடந்த மாதம் 19-ந் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

2-வது முறையாக நேற்று முன்தினம் சசிதரூரிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை முதல் இரவு வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இரவில் நடந்த விசாரணையின் போதும், ஐ.பி.எல். கிரிக்கெட் கொச்சி அணி முறைகேடு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் சசிதரூரிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது.
2-வது நாளாக சசிதரூரிடம் நேற்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. சுனந்தாவின் உடல் பிரேதபரி சோதனையின் போது அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், குடல் போன்ற உள்ளுறுப்புகள் மீண்டும் தீவிர பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. அதே நாளில் தான் சசிதரூரிடம் 2-வது கட்ட விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications