மெஹரை தெரியும் என்று தரூர் வாக்குமூலம், விரைந்து விசாரிக்க ஷிண்டேவுக்கு கடிதம்

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும், தனது கணவரும், மத்திய அமைச்சருமான சசி தரூருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக சுனந்தா புஷ்கர் குற்றம் சாட்டினார். இதையடுத்து அவர் கடந்த 17ம் தேதி இரவு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் அறையில் பிணமாகக் கிடந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சசி தரூர் நேற்று மாலை வசந்த் விஹார் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஆலோக் சர்மா முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவர் தராரை தனக்கு தெரியும் என்றும், தங்களுக்குள் நல்ல உறவு இருந்தது என்றும் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அது எந்த மாதிரியான உறவு என்பதை அவர் விவரிக்கவில்லையாம்.
சுனந்தா இறக்கும் முன்பு கடைசியாக தனது தோழியும், பத்திரிக்கையாளருமான நளினி சிங்கிடம் தான் போனில் பேசினார். அதனால் நளினியும் மாஜிஸ்திரேட் சர்மாவிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே சுனந்தா விவகாரம் குறித்து விரைந்து விசாரணை நடத்துமாறு தரூர் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications