2015 ஆண்டின் இணையத் தேடல் பட்டியல்- 3 வது முறையாக சன்னி லியோன் முதலிடம்
டெல்லி: கடந்து போக இருக்கும் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிக அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலில் ஆபாச நடிகை சன்னி லியோன் முதல் இடத்தில் உள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கான் 2 வது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் ஷாருக்கான் 6 வது இடத்திலும், அப்துல் கலாம் 3 வது இடத்தையும், பிரதமர் நரேந்திர மோடி 10 வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.
சானியா மிர்சா 7 வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா, யுவராஜ் சிங் ஆகியோர் 8 மற்றும் 9 வது இடத்தில் உள்ளனர்.

நான்கும், ஐந்தும்:
4 ஆவது இடத்தில் காத்ரீனா கைபும், 5 ஆவது இடத்தில் தீபிகா படுகோனேவும் உள்ளனர்.

மற்ற இடங்கள்:
7 ஆவது இடத்தில் யோ யோ ஹனி சிங்கும், 8 வது இடத்தில் காஜல் அகர்வாலும், 9 வது இடத்தில் அலியா பட்டும் உள்ளனர்.

3 வருடங்களாக:
2014 ஆம் ஆண்டிற்கான தேடப்பட்டவர்கள் பட்டியலில் சன்னிலியோன் தான் முதல் இடத்தில் இருந்தார்.2013 ஆம் ஆண்டும் இவரே முதல் இடத்தில் இருந்தார். தனக்கு அளிக்கபட்ட இந்த கவுரவத்திற்கு சன்னி லியோன் நன்றி கூறி உள்ளார்.

எல்லோருக்கும் நன்றி:
"ஓ மை காட் உங்களுக்கு மிகவும் நன்றி! நான் எல்லோரையும் நேசிகிறேன்! நான் மீண்டும் கூகுள் தேடலில் முதலிடம் பெற்றதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லோருக்கும் எனது இரவு வணக்கங்கள் " என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications