கபடி போட்டித் தொடரில் தேசிய கீதம் பாடப் போகும் சன்னி லியோன்
Subscribe to Oneindia Tamil
மும்பை: கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ப்ரோ கபடி நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து ஐபிஎல் பாணியில் கபடி போட்டித்தொடரை நடத்தி வருகின்றன. நான்காவது ஆண்டாக தொடரும் ப்ரோ கபடி தொடரின் நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் சன்னி லியோன், இந்திய தேசிய கீதத்தை பாட உள்ளாராம்.

ஏதாவது ஒரு போட்டியின் தொடக்கத்திற்கு முன்பு, சன்னி லியோன் தேசிய கீதம் பாட உள்ளார். நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து வருகிறார்கள்.
காமெடி ஷோ நடிகர் கபிலையும் இதே நோக்கத்திற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகியுள்ளனர். அவர் இன்னும் தேதியை இறுதி செய்யவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications