குஜராத், ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவேண்டி யாகம் வளர்க்கும் காங்கிரஸ் தொண்டர்கள்!
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தகல்களில் வெற்றி பெறவேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் யாகம் வளர்த்து வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வெற்றி பெறவேண்டி யாகம் வளர்க்கும் காங்கிரஸ் தொண்டர்கள்!- வீடியோ
டெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தகல்களில் வெற்றி பெறவேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் யாகம் வளர்த்து வருகின்றனர்.
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடத்து முடிந்துள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

மோடி பிரதமரான பின்பு நடைபெற்ற இந்த தேர்தல்களில் வெற்றி பெற போவது யார் என்று நாடே எதிர்பார்த்து வருகிறது. குறப்பாக குஜராத்தில் ஆட்சியமைக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டி டெல்லியில் உள்ள ராகுல்காந்தி வீட்டின் முன்பு தொண்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். ராகுல் மற்றும் சோனியா காந்தியின் போட்டோக்களை வைத்து அவர்கள் யாகம் வளர்த்து வருகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications