காவிரி விவகாரம்: போராட்டத்தை கைவிட்டு தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும்.. சுப்ரீம்கோர்ட் வேண்டுகோள்
காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு வரும் 9ஆம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தமிழக மக்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். வேறொரு வழக்கில் ஆஜரான தமிழக தலைமை வழக்கறிஞர் உமாபதியிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏப்ரல் 9 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழகத்தில் போராட்டம் ஏன் என நீதிபதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டங்களை கைவிட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications